LATEST NEWS
மாடர்ன் உடையில் கவ ர்ச்சி போஸ் கொடுத்துள்ள VJ அஞ்சனா.. சொக்க வைக்கும் புகைப்படங்கள் உள்ளே..
பிரபல தொலைக்காட்சி ஒன்றில் vj -வாக தன் கரியரை தொடங்கிய vj அஞ்சனா, அங்கு பல்வேறு லைவ் ஷோ-க்கள், பல நிகழ்ச்சிகள், பிரபலங்களின் நேர்க்காணல்கள் என பலவற்றை தொகுத்து வழங்கியிருக்கிறார். அதன் பிறகு சினிமா நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கத் தொடங்கினார்.
அதன் பிறகு திரைப்பட நடிகர் சந்திரனின் காதலுக்கு சில நாட்கள் க ழித்து பச்சைக்கொடி கா ட்டிய vj அஞ்சனா, அவரை 2016-ம் ஆண்டு கரம் பிடித்தார். கரம் பிடித்தவர் ருத்ராக்ஷ என்னும் மகனைப் பெற்றெடுத்தார். தற்போது தொலைகாட்சி துறையில் பணியாற்றி வருகிறார்.
எப்போதும் ஹாட் புகைப்படங்களையும் அல்லது வீடியோக்களை upload செய்து வரும் VJ அஞ்சனா, அண்மை காலமாக சற்று கவ ர்ச்சியை அ ள்ளி வீசி வருகிறார். இந்த நிலையில், தற்போது மாடர்ன் உடையில் ஹாட்டான போஸ் கொடுத்து ,இளசுகளை கிக் ஏற்றியுள்ளார் என்று சொல்லலாம். இதோ அந்த ஹாட் போட்டோஸ்…
View this post on Instagram
