இந்த புகைப்படத்தில் இருக்கும் குழந்தை யாருன்னு தெரியுதா..! புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

இந்த புகைப்படத்தில் இருக்கும் குழந்தை யாருன்னு தெரியுதா..! புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்!!

Published

on

நடிகை பாவனா சித்திரம் பேசுதடி படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர். இவர் தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தவர்.மேலும் இவர் நடித்த வெயில், தீபாவளி, ஜெயம் கொண்டான், அசல் போன்ற படங்களின் மூலம் இவர் தமிழ் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானர்.இதனாலேயே பல இளம் நடிகர்களுடன் அதிகமாக நடிக்க ஆரம்பமானார்.

இந்நிலையில் பட வாய்ப்புகள் இல்லாததால் கடந்த 2018 ஆம் ஆண்டு திருமணம் செய்துக்கொண்டார்.திருமணத்திற்கு பின்னர் உடல் எடை அதிகரித்த நிலையில் நடிகை பாவனா படங்களில் நடிப்பதையும் நிறுத்தியிருந்தார்.தற்போது மீண்டும் உடல் எடையை குறைத்து பழைய நிலைக்கு மாறிவிட்டார்.

Advertisement

மிஷ்கின் இயக்கத்தில் சித்திரம் பேசுதடி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகம் ஆனவர் பாவனா. நாயகி வேடத்தில் மட்டுமல்ல நடிகர் மாதவனுக்கு லவ் டார்ச்சர் செய்யும் வில்லியாக ஆர்யா படத்திலும் கலக்கினார்.

ஜெயம் கொண்டான் படத்தில் மிகவும் தை ரியசாலியான பெண்ணாக, புதுமைப் பெண்ணின் அவதாரமாக நடித்திருப்பார். என்னதான் இவர் தமிழ் திரையுலகில் பல வருடங்களாக திரைப்படங்களில் நடித்து வந்தாலும் தற்போது வரை முன்னணி நடிகை எனும் அந்தஸ்தை பெறவில்லை.

Advertisement

தமிழ் தான் என்று இல்லை தெலுங்கு, மலையாலத்திலும் முன்னணி நடிகையாக வலம் வந்தார். தல அஜித்தோடும் அசல் என்னும் படத்தில் ஜோடி சேர்ந்தார்.கோலிவுட் சினிமா துறையில் சில படங்களே நடித்து இருந்தாலும் இவரது தாக்கம் இளைஞர்களை தன் வசம் திரும்பி பார்க்க வைத்தது. நடிகை பாவனா இடையில் காதலித்து தொழிலதிபர் ஒ ருவ ரை தி ருமண மும் முடித்தார். இப்போது பாவனாவின் குழந்தைப்பருவ படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in