இரண்டு மாணவிகளுக்கு நடுவே கியூட்டாக அமர்ந்திருக்கும் தளபதி விஜய்..! பள்ளி பருவ அரிய புகைப்படம் இதோ.. – cinefeeds
Connect with us

LATEST NEWS

இரண்டு மாணவிகளுக்கு நடுவே கியூட்டாக அமர்ந்திருக்கும் தளபதி விஜய்..! பள்ளி பருவ அரிய புகைப்படம் இதோ..

Published

on

நடிகர் விஜய்யின் 65-வது படத்தை நெல்சன் இயக்குகிறார். கொ ரோனாவின் இரண்டாவது அலை அதி தீ விரமாக ப ரவி வரும் நிலையில், இரண்டாம் கட்ட படப்பிடிப்பை சில நாட்கள் தள்ளி வைக்க படக்குழு முடிவு செய்துள்ளனர்.

இந்த நிலையில் விஜய் குறித்த சுவாரஸ்ய தகல்கள் அவ்வப்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வருகின்றது.

Advertisement

இந்நிலையில், தற்போது தளபதி பள்ளிப் பருவத்தில் எடுத்து கொண்ட புகைப்படம் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

குறிப்பாக இந்த புகைப்படத்தில் மாணவிகளுக்கு நடுவே கியூட்டாக அமர்த்திருக்கிறார் விஜய். இந்த புகைப்படத்தை தளபதி ரசிகர்கள் தா றுமாறாக வைரலாகி வருகிறார்கள்.

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in