LATEST NEWS
இறுக்கமான உடையில் பூஜிப்படத்தை வெளியிட்டுள்ள நடிகை கனிகா..! எக்குத்தப்பாக கமெண்ட் செய்யும் நெட்டிசன்கள்…!
தமிழ் சினிமாவில் நடிகர் பிரசன்னா நடிப்பில் வெளியான “ஃபைவ் ஸ்டார்” என்ற படத்தில் அறிமுகமானவர் தான் நடிகை கனிகா அவர்கள். மேலும் தல அஜித்துடன் நடித்த “வரலாறு” படம் இவருக்கு தனி அடையாளத்தைப் பெற்றுத் தந்தது, என்று தான் சொல்ல வேண்டும். தமிழில் சில படங்கள் நடித்தாலும், தொடர்ந்து மலையாள படங்களில் அதிகம் நடித்தார் கனிகா. 2008-ஆம் ஆண்டு ஷியாம் என்பவரைத் திருமணம் செய்தார். இத்தம்பதியருக்கு சாய் ரிஷி என்ற மகன் உள்ளார்.
சமீபத்தில் “மா” என்ற குறும்படத்தை இயக்கி வெளியிட்டார். இது சோஷியல் மீடியாவில் அவருக்கு பாராட்டுக்களைப் பெற்றுத் தந்துள்ளது. சமீபகாலமாகவே இன்ஸ்டாகிராமில் ஆக்டீவாக இருந்து வரும் நடிகை கனிகா ஒர்க் அவுட் செய்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
மேலும், அவ்வப்போது சற்று கவ ர்ச்சியான புகைப்படத்தையும் அவர் பகிர்ந்து வருகிறார். இந்நிலையில், தற்போது இறுக்கமான உடையில் தன் அழகு எடுப்பாக தெரியும் படி ஒரு புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இதற்க்கு நெட்டிசன்கள் பல விதமாக கமெண்ட் செய்து வருகின்றனர்.
