இறுக்கமான கருப்பு நிற உடையில் படு சூடான புகைப்படத்தை வெளியிட்டுள்ள ப்ரேமம் பட நடிகை..! உருகும் ரசிகர்கள்… – cinefeeds
Connect with us

LATEST NEWS

இறுக்கமான கருப்பு நிற உடையில் படு சூடான புகைப்படத்தை வெளியிட்டுள்ள ப்ரேமம் பட நடிகை..! உருகும் ரசிகர்கள்…

Published

on

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வரும் நடிகை அனுபமா பரமேஸ்வரன், “பிரேமம்” படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடையே மிகவும் பரிச்சயமானவர் நடிகை அனுபமா பரமேஸ்வரன் அவர்கள். “பிரேமம்” படத்தின் தெலுங்கு ரீமேக்கிலும் அவரது கதாபாத்திரத்தில் அவரே நடித்ததால் அங்கும் ஏகப்பட்ட ரசிகர்களை உ ருவாக்கினார் என்று தான் சொல்ல வேண்டும்.

தற்போது தெலுங்கு சினிமாவில் செல்லப்பிள்ளையாக வலம் வரும் அனுபமா பரமேஸ்வரன் நடிப்பில் அடுத்ததாக தமிழில் அதர்வாவுடன் “தள்ளிப்போகாதே” என்ற தெலுங்கு ரீமேக் படம் ஒன்று உருவாகி வெளியீட்டுக்கு தயாராக உள்ளது. தற்போது, உடல் எடை குறைத்து சிக்கென மாறியுள்ள இவர் அடிக்கடி தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

Advertisement

அந்த வகையில், தற்போது இவர் இறுக்கமான கருப்பு நிற உடையில் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் என்ன ஷேப்பு.. பாத்துகிட்டே இருக்கலாம் போல இருக்கு என்று கமெண்ட் செய்து வருகின்றனர். அவர் வெளியிட்டுள்ள அந்த புகைப்படம் இதோ…

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in