இறுக்கமான ஜிம் உடையில் செம்ம ஹாட்டான புகைப்படங்களை வெளியிட்டுள்ள நடிகை ராய் லக்ஷ்மி..! உருகும் ரசிகர்கள்… – cinefeeds
Connect with us

LATEST NEWS

இறுக்கமான ஜிம் உடையில் செம்ம ஹாட்டான புகைப்படங்களை வெளியிட்டுள்ள நடிகை ராய் லக்ஷ்மி..! உருகும் ரசிகர்கள்…

Published

on

“கற்க கசடற” என்ற திரைபடத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் நடிகை லக்‌ஷ்மி ராய் அவர்கள். அதனை தொடர்ந்து நடிகர் ஜெய்யுடன் வாமணன், நடிகர் லாரன்ஸ் உடன் காஞ்சனா, அஜித் நடிப்பில் வெளியான மங்காத்தா என அவரது படப் பட்டியல் வளர்ந்தது. முதலில் ஹீரோயினாக அறிமுகமான இவர் பிறகு ஒரு பாடலுக்கு நடனமாடும் நாயகியாக மாறினார்.

அதன் பிறகு எண் கணிதப்படி தனது பெயரை ராய் லக்ஷ்மி என்று மாற்றிக் கொண்டார். இவருக்கு ஹாலிவுட் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் படத்தில் நடிக்கவேண்டும் என்பது நீண்ட நாளைய கனவாம். மேலும் பட வாய்ப்புகளை பெற அவ்வப்போது கவ ர்ச்சி புகைப்படங்களை சோசியல் மீடியாக்களில் வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார் இவர் என்று தான் சொல்ல வேண்டும்.

Advertisement

அந்த வகையில், நடிகை லக்ஷ்மி ராயும் அப்படியான சில புகைப்படங்கள் வெளியிட்டு தன்னுடைய உடல்வாகு அப்பட்டமாக தெரியும் படி இறுக்கமான ஜிம் உடையில் ஹாட் போஸ்கொடுத்து ரசிகர்களை கிக் ஏற்றியுள்ளார். இதோ அவர் வெளியிட்டுள்ள அந்த புகைப்படங்கள்…

 

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in