இறுக்கமான ஜீன்ஸ் உடையில் ஹாட் போஸ் கொடுத்துள்ள நடிகை சமந்தா..! – வைரலாகும் புகைப்படங்கள் உள்ளே..! – cinefeeds
Connect with us

LATEST NEWS

இறுக்கமான ஜீன்ஸ் உடையில் ஹாட் போஸ் கொடுத்துள்ள நடிகை சமந்தா..! – வைரலாகும் புகைப்படங்கள் உள்ளே..!

Published

on

நடிகை சமந்தா, “பாணா காத்தாடி” படம் மூலம் அணைத்து இளைஞரின் மனத்திலும் இடம் பிடித்துவிட்டார் என்று சொல்லலாம். அதனை தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்துள்ளார் நடிகை சமந்தா அவர்கள். மேலும் நடிகை சமானதா திருமணத்திற்கு பின்னர் நிறைய திரைப்படங்களில் நடிப்பதுடன் கவ ர்ச்சி படங்களையும் வெளியிட்டு வருகிறார், என்று தான் சொல்ல வேண்டும். தனது அழகையும் உடல் அமைப்பையும் பராமரிக்கும் சமந்தா புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் எடுத்து அதனை உடனே இன்ஸ்டா பக்கத்தில் வெளியிடுவதும்,

அதற்கு கமெண்ட் செய்யும் ரசிகர்களுக்கு பதில் கொடுப்பதும் வழக்கமாக வைத்துள்ளார். மேலும் சமீபகாலமாக கவ ர்ச்சியான புகைப்படங்களை பதிவு செய்துவரும் பிரபல நடிகை சமந்தா , தற்போது, இறுக்கமான ஜீன்ஸ் உடையில் ஹாட் போஸ் கொடுத்து சில புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

Advertisement

மேலும் இந்த படங்கள் வைரலாகி ஒரு million-க்கும் மேலாக லைக்ஸ் பெற்று வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் பல விதமான மீம்களை பறக்க விட்டு செய்து வருகிறார்கள். இதோ அந்த புகைப்படம்…

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in