உலகநாயகன் கமலின் இந்த சூப்பர் குடும்ப புகைப்படத்தை பார்த்துளீர்களா? பலரும் பார்த்திராத போட்டோ – cinefeeds
Connect with us

LATEST NEWS

உலகநாயகன் கமலின் இந்த சூப்பர் குடும்ப புகைப்படத்தை பார்த்துளீர்களா? பலரும் பார்த்திராத போட்டோ

Published

on

நடிகர் கமல்ஹாசன்

நடிகர் கமல்ஹாசன் தமிழ் சினிமாவின் மிக பெரிய நடிகராக விளங்குபவர், இவருக்கு நாடுமுழுவதும் ரசிகர்கள் உண்டு.

Advertisement

இவர் நடிப்பில் கடைசியாக விஸ்வரூபம் 2 திரைப்படம் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியானது. மேலும் அடுத்ததாக இவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் திரைப்படத்தில் நடிக்கவுள்ளார்.

இந்நிலையில் உலகநாயகன் கமல் அவரின் முன்னாள் மனைவி சரிகா மற்றும் இரண்டு மகள்களான ஸ்ருதிஹாசன், அக்ஷரா ஹாசன் உடன் இருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது.இதோ அந்த புகைப்படம்

Advertisement

 

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in