ஸ்லீவ் லெஸ் புடவையில் நடிகை அனுபமா வெளியிட்ட புகைப்படம்..? – வாயடைத்து போன ரசிகர்கள்..! – cinefeeds
Connect with us

LATEST NEWS

ஸ்லீவ் லெஸ் புடவையில் நடிகை அனுபமா வெளியிட்ட புகைப்படம்..? – வாயடைத்து போன ரசிகர்கள்..!

Published

on

மலையாளத்தில் வெற்றிகரமாக ஓடிய ‘பிரேமம்’ படம் மூலம் நடிகையாக அ றிமுகமானவர் தான் நடிகை அனுபமா . அனுபமா கேரளாவை பூர்வீகமாக கொண்டவர். இவர் மலையாளத்தில் பிரேமம் திரைப்படத்தில் மூன்று கதாநாயகிகளுள் ஒருவராக மேரி என்ற கதாபாத்திரத்தில் நடித்து கேரள மக்கள் மற்றும் தமிழ் மக்களின் ஆதரவை பெற்றவர்.

அனுபமா பரமேஸ்வரன் ப்ரேமம் படத்தின் வாயிலாக தான் தென்னிந்திய ரசிகர்களின் மனத்தில் இடம் பி டித்தார். அதனை தொடர்ந்து தமிழில் நடிகர் தனுஷுடன் கொடி திரைப்படத்தில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக நடித்தார். அதன் மூலம் தமிழ் ரசிகர்களை கவ ர்ந்தார். தற்போது ‘தள்ளிப்போகாதே’ படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

Advertisement

மேலும், சோஷியல் மீடியாக்களில் எப்போதும் ஆக்டீவாக இருந்து வரும் நடிகை அனுபமா அ டிக்கடி ஒரு புகைப்படத்தை வெ ளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது எப்போதும் இல்லாத அளவிற்கு ஹா ட்டாக போஸ் கொடுத்துள்ளார் இவர். இதோ அந்த புகைப்படங்கள்…

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in