LATEST NEWS
‘என்னமா டிரஸ் இது, கண்ணுக்கே தெரில’.. நடிகை தர்ஷா குப்தா வெளியிட்டுள்ள ஹாட் போட்டோஸ்.. பு ல ம்பு ம் ரசிகர்கள்..
பிரபல தமிழ் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பான முள்ளும் மலரும், செந்தூர பூவே, அவளும் நானும், மின்னலே போன்ற தொடர்களில் நடித்ததன் மூலம் மக்களிடத்தில் பரிச்சயம் ஆனவர் தான் இளம் நடிகை தர்ஷா குப்தா. ஆரம்பத்தில் மாடலின் துறையில் பணியாற்றி உள்ளார் இவர். “ருத்ர தாண்டவம்” என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் இவர்.
அதன் பிறகு, பிரபல தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோவ்வான “குக் வித் கோமாளி” தொடரில் பங்கேற்ற இவர், தனது அழகின் மூலம் மக்கள் மனதை கவர்ந்தார் என்று தான் சொல்ல வேண்டும். இந்த நிகழ்ச்சி மூலம் இவருக்கு பல ரசிகர்கள் உருவாகினர் என்று தான் சொல்ல வேண்டும்.
அதுமட்டுமில்லாமல் சில திரைப்படங்களிலும் நடித்துள்ள நடிகை தர்ஷா குப்தா அவர்கள், பட வாய்ப்புகளுக்காக அடிக்கடி போட்டோஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் ஷேர் செய்து வருகிறார். தற்போது அவர் வெளியிட்டுள்ள ஹாட் போட்டோ வேற லெவல். இதோ நீங்களே பாருங்க…
View this post on Instagram
