கருப்பு நிற சேலையில் ரசிகர்களை கட்டி போட்ட நடிகை அதுல்யா ரவி.. சொக்க வைக்கும் புகைப்படங்கள் உள்ளே.. – cinefeeds
Connect with us

LATEST NEWS

கருப்பு நிற சேலையில் ரசிகர்களை கட்டி போட்ட நடிகை அதுல்யா ரவி.. சொக்க வைக்கும் புகைப்படங்கள் உள்ளே..

Published

on

இளம் நடிகை அதுல்யா ரவி, இவர் நடித்துள்ள பல குறும்படங்கள் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. காதல் கண் கட்டுதே என்ற படத்தின் மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானார் நடிகை அதுல்யா அவர்கள். மேலும் அவர் சமீபத்தில் இயக்குனர் சமுத்திரக்கனி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

மேலும் காதல் கண்கட்டுதே, ஏமாளி போன்ற படங்களிலும் நடித்துள்ளார் நடிகை அதுல்யா. பின்னர் அடுத்தடுத்த படங்களில் பிசியாக நடித்துவரும் நடிகை அதுல்ய ரவி அவர்கள், சமீபத்தில் தான் தமிழில் நடிகர் சாந்தனுவுடன் முருங்கைக்காய் சிப்ஸ் என்னும் படத்தில் நடித்து இருந்தார்

Advertisement

ஆனால் அந்த படம் ரிலீசாகி பெரிய வரவேற்பு பெறவில்லை. இந்நிலையில் தற்போது கருப்பு நிற சேலையில் வித விதமாக போஸ் கொடுத்து அந்த புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார் இவர். மேலும் இதனை பார்த்த இவரது ரசிகர்கள் பல விதமாக கமென்ட் செய்து வருகிறார்கள்..

 

View this post on Instagram

 

Advertisement

A post shared by Athulyaa Ravi (@athulyaofficial)

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in