LATEST NEWS
சட்டையை ஏத்தி கட்டி, ரசிகர்களை சு ண்டி இ ழுக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ள பிரியா பவனி ஷங்கர்..
முதன் முதலில் செய்தி வாசிப்பாளராக இருந்தவர் தான் நடிகை பிரியா பவானி ஷங்கர் அவர்கள். அதற்க்கு பிறகு தான் சினிமாவிற்குள் வந்தவர். மேலும் பிரபலமான ஒரு டிவியில் ஒளிபரப்பான “கல்யாணம் முதல் காதல் வரை” என்ற தொடரின் மூலம் நடிகையாக அறிமுகமானார் இவர்.
அதன்பின் “மேயாதமான்” படத்தின் மூலம் சினிமாவில் வந்த இவர் பெரிதும் கவனிக்கப்பட்டார், என்று சொல்ல்லாம். அடுத்த படமே பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தியுடன் நடிக்க கடைக்குட்டி சிங்கம் படத்தில் நடிக்க, எல்லோர் மத்தியிலும் பிரபலம் ஆனார். அதன்பின் “மாஃபியா” படத்தில் நடித்தார். மேலும் தற்போது ஷங்கர் இயக்கத்தில்,
உலகநாயகன் கமல்ஹாசனுடன் “இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார்.
தற்போது பல படங்களில் பிஸியாக நடித்து வரும் பிரியா பவானி ஷங்கர், இந்நிலையில் தற்போது சட்டையை ஏ த்தி கட்டி, தன்னுடைய இடுப்பு தெரியும்ப டி புகைப்படங்கள் சிலவற்றை தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு தன்னுடைய ரசிகர்களை கவர்ந்துள்ளார்.
