கணவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட பிரபல சீரியல் நடிகை..! “சிங்கிள்ஸ் சாபம் உங்களை சும்மா விடாது” என புலம்பும் நெட்டிசன்கள்..! – cinefeeds
Connect with us

LATEST NEWS

கணவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட பிரபல சீரியல் நடிகை..! “சிங்கிள்ஸ் சாபம் உங்களை சும்மா விடாது” என புலம்பும் நெட்டிசன்கள்..!

Published

on

நடிகை சரண்யா துராடி சுந்தர்ராஜ், இவர் தொலைக்காட்சி தொடர்களில் தன்னுடைய அழகான நடிப்பால் பல ரசிகர்களை கவர்ந்தவர் என்று தான் சொல்ல வேண்டும். மேலும் சரண்யா “ஆயுத எழுத்து” என்ற சீரியலில் நடித்து மேலும் பிரபலமடைந்தார் என்று சொல்லலாம். இந்த நிலையில் இவர்கள் திருமணம் பற்றி பேட்டியில் கேட்கும்போது நான் பிரவுன் கலரில் நிறைய தாடி வைத்திருக்கும் ஒரு தமிழ் பையனை தான் திருமணம் செய்து கொள்வேன் எனக் கூறினார்.

அது தற்போது உண்மையாக்கிவிட்டார். இருவீட்டார் சம்மதத்துடன் காதல் திருமணம் செய்து கொண்டார்கள் இவர் எப்படி தமிழில் அதிக ஆர்வம் இருக்கிறதோ அதேபோல் அவரின் கணவர் ஆங்கிலத்தில் வெளுத்து வாங்குவார் என புகழாரம் சூட்டியுள்ளார் நடிகை சரண்யா, மேலும் சமூக வலைத்தளத்தில் சமீப காலமாக சரண்யா தன்னுடைய கணவருடன் ரொமான்ஸில் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு வருகிறார்.

Advertisement

இந்த நிலையில் தற்போது கணவருடன் நெருக்கமாக இருக்கும் சில புகைப்ப்டங்களை வெளியிட்டு அலைபாயுதே பட பாடலின் வரிகளை caption -ஆக வைத்துள்ளார் அவர். இதனை பார்த்த ரசிகர்கள் “சிங்கிள்ஸ் சாபம் உங்களை சும்மா விடாது” என்று comment செய்து வருகிறார்கள். அவர் வெளியிட்டுள்ள அந்த புகைப்படம் இதோ,,,

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in