இனிமே மறைப்பதற்கு எதுவுமே இல்லை..! சேலை அணிந்து மொத்தமும் தெரியும்படி செம்ம ஹாட் புகைப்படத்தை வெளியிட்ட பிக்பாஸ் நடிகை..! – cinefeeds
Connect with us

LATEST NEWS

இனிமே மறைப்பதற்கு எதுவுமே இல்லை..! சேலை அணிந்து மொத்தமும் தெரியும்படி செம்ம ஹாட் புகைப்படத்தை வெளியிட்ட பிக்பாஸ் நடிகை..!

Published

on

நடிகை ரேஷ்மா, இவர் சென்னையில் பிறந்தார். இவருக்கு சுஷ்மா, தீப்தி என இரண்டு சகோதரிகள் உள்ளனர். ‘இதயத்தை திருடாதே’, ‘அக்னி நட்சத்திரம்’, ‘அஞ்சலி’ உள்ளிட்ட பல படங்களை தயாரித்த தயாரிப்பாளர் பிரசாத் பசுபுலெட்டியின் மகள் தான் நடிகை ரேஷ்மா. இவர், நடிகர் பாபி சிம்ஹாவின் சகோதரி (கசின் சிஸ்டர்) என்பது பலருக்கும் தெரிந்திராத தகவல் என்று தான் சொல்ல.

வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தில் புஷ்பா கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். இதனால் பெரும் பிரபலமானார் ரேஷ்மா. இந்நிலையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்துகொண்டார் ரேஷ்மா. அப்போது தனது பர்சனல் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை கூறி பார்வையாளர்களை க ல ங் கச் செய்தார் இவர்.

Advertisement

இதனைத் தொடர்ந்து பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட ரேஷ்மா, தொடர்ந்து போட்டோ ஷுட் நடத்தி வருகிறார். அந்த போட்டோக்களை தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு வருகிறார் ரேஷ்மா. அந்த வகையில் தற்போது அவர் வெளியிட்டுள்ள ஹாட்டான சில புகைப்படங்கள் இணையத்தில் உலா வருகிறது என்று தான் சொல்ல வேண்டும்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in