பிரபு தேவாவுடன்அப்படிதான் இருந்தார்..! நயன்தாராவை வம்புக்கு இழுத்த வனிதா..! கொ ந்தளித்த எ ழுந்த ரசிகர்கள்..! வெ டித்த அடுத்த ச ர்ச் சை..! – cinefeeds
Connect with us

LATEST NEWS

பிரபு தேவாவுடன்அப்படிதான் இருந்தார்..! நயன்தாராவை வம்புக்கு இழுத்த வனிதா..! கொ ந்தளித்த எ ழுந்த ரசிகர்கள்..! வெ டித்த அடுத்த ச ர்ச் சை..!

Published

on

பிக்பாஸ் பிரபலமான நடிகை வனிதா விஜயகுமாரின் மூன்றாவது திருமணம் செய்த விஷயம் தான் தற்போது இணையத்தில் பெரிய விஷியமாக பேசப்பட்டு வருகிறது என்று தான் சொல்ல வேண்டும். அதில், வனிதா முக்கியமாக பீட்டர் பால் ஏற்கனவே திருமணமாகி விவாகாரத்து பெறாமல், வனிதாவை திருமணம் செய்ததால், எ திர்ப்புகள் அதிகம் எ ழுந்த வண்ணம் உள்ளன. இதனால் வனிதாவின் தனிப்பட்ட குடும்ப விஷயத்தில் தலையிட்டதாக,

லஷ்மி ராமகிருஷ்ணன் மற்றும் கஸ்தூரி, சூர்யா தேவி என பலரையும் தகா த வார்த்தைகளால் தி ட்டி தீ ர்த்து வருவது தற்போது இணையத்தில் வெளியாகி கொண்டிருக்கிறது எனபதை நாம் தினமும் பார்த்து வருகிறோம். இந்நிலையில், வனிதா தற்போது twitter பக்கத்தில் முன்னணி நடிகர்களின் பெயர்களை வெளியிட்டு ச ர்ச் சையை ஏற்படுத்தியுள்ளார். அதில், நடிகை நயன்தாராவை, சில ஆண்டுகளுக்கு முன்பு பிரபு தேவாவுடன் இருந்த போது,

Advertisement

நயன்தாராவுக்கு எ திராக ஏன் ஒருபோதும் குரல் எ ழுப்பவில்லை என்று வனிதா கஸ்தூரி மற்றும் பிறரிடம் கேட்டார், அவரும் (பிரபு தேவா) ஒரு திருமணமான மனிதர் என்ற உண்மையை கருத்தில் கொண்டு, ட்விட் செய்துள்ளார். லஷ்மி ராமாகிருஷ்ணனையும், கஸ்தூரியையும் அதில் குறிப்பிட்டு, பிரபு தேவாவின் மனைவி ராமலதாவுக்கு மூன்று குழந்தைகள் இருந்தது அப்போது நீங்கள் ஏன் குரல் கொடுக்கவில்லை அவருக்காக? என ட்வீட் செய்துள்ளார்.

சில மணிநேரங்களில் அந்த ட்வீட் ரசிகர்கள் மத்தியில் வைரலானதை அடுத்து வனிதா உடனே ட்விட்டரை நீக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனாலும், ரசிகர் ஒருவர் அந்த ட்வீட்டை ஸ்கிரின் ஷாட் எடுத்து, வனிதா மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், இந்த பி ரச்சி னையில் ஏன் நயன்தாராவை இ ழுக்கிறீர்கள் என்றும் க டுமையாக விமர்ச்சித்து வருகின்றனர். அந்த த்விட்டேர் பதிவு இதோ,,,

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in