கணவர் மற்றும் குழந்தையுடன் பிறந்தநாள் கொண்டாடிய நடிகை பூமிகா.. தற்போது எப்படி உள்ளார் பாருங்க..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

கணவர் மற்றும் குழந்தையுடன் பிறந்தநாள் கொண்டாடிய நடிகை பூமிகா.. தற்போது எப்படி உள்ளார் பாருங்க..!!

Published

on

பொதுவாக திரையுலகில் பொறுத்தவரை நடிகர்களுக்கு கிடைக்கும் வரவேற்பும் பிரபலமும் நடிகைகளுக்கு அவ்வளவாக மக்கள் மற்றும் சினிமா வட்டாரத்தில் கிடைப்பதில்லை. இதற்கு காரணம் தற்போது பல புதுமுக இளம் நடிகைகள் தொடர்ந்து சினிமாவிற்கு வந்த வண்ணம் இருப்பதாலும் மேலும் நடிகைகள் ஒரு வயதிற்கு மேல் சினிமாவில் கதாநாயகியாக நடிக்க முடியாமல் போகிறது.

இந்த வகையில் அவர்கள் என்னதான் முன்னணி நடிகையாக பல முன்னணி நடிகர்களுடன் நடித்து இருந்தாலும் ஒரு வயது மேல் அவர்கள் திரைபடங்களில் கதாநாயகியாக நடிக்க மறுக்கப்படுகின்றனர். மேலும் கதாநாயகர்களும் ரசிகர்களும் இளம் நடிகைகளையே பெருமளவு எதிர்பார்க்கின்றனர்.

Advertisement

தளபதி விஜய் நடிப்பில் வெளியான பத்ரி படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை பூமிகா.

இதன்பின் சூர்யா நடிப்பில் வெளியான சில்லுனு ஒரு காதல் திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய அளவில் பெயரை பெற்று தந்தது.

Advertisement

தமிழில் மட்டுமின்றில், இந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய பல மொழிகளில் பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்து வந்தார். மேலும், கடந்த 2007ஆம் ஆண்டு பரத் என்பவரை திருமணம் செய்துகொண்ட நடிகை பூமிகா, ஒரு ஆண் குழந்தையையும் பெற்றார்.

இந்நிலையில் தற்போது நடிகை பூமிகா தனது பிறந்தநாளை கணவர் மற்றும் மகனுடன் கொண்டாடியுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Advertisement

 

 

View this post on Instagram

 

Advertisement

A post shared by Bhumika Chawla (@bhumika_chawla_t)

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in