கவர்ச்சி உடையில் படு சூடான புகைப்படத்தை வெளியிட்டுள்ள நடிகை பிந்து மாதவி..! – வாயை பிளக்கும் ரசிகர்கள்… – cinefeeds
Connect with us

LATEST NEWS

கவர்ச்சி உடையில் படு சூடான புகைப்படத்தை வெளியிட்டுள்ள நடிகை பிந்து மாதவி..! – வாயை பிளக்கும் ரசிகர்கள்…

Published

on

கடந்த 2011 ஆம் ஆண்டு வெளியான “வெப்பம்” படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகை பிந்து மாதவி. அதையடுத்து “கழுகு”, “கேடிபில்லா கில்லாடி ரங்கா”, “தேசிங்கு ராஜா” உட்பட பல படங்களில் நடித்துள்ளார் இவர்.

தமிழ் படங்களில் நடிகை பிந்துமாதவி கவ ர்ச்சியாக நடித்தது இல்லை.”ஜாக்சன் துரை” படத்திற்கு பிறகு பிந்து மாதவிக்கு, தமிழில் பட வாய்ப்பு கிடைக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும்..

Advertisement

பிரபல தொலைகாட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 1 நிகழ்ச்சி மூலம் மீண்டும் மார்கெட்டை பி டிபார் என எ திர்பார்க்கப்பட்டது. அதன் பிறகு, “புகழேந்தி என்னும் நான்’, ‘கழுகு 2’ ஆகிய படங்களில் நடித்தார்.

மேலும் இந்நிலையில் சமீபத்தில் நடிகை பிந்து மாதவி போட்டோ ஷூட் ஒன்றை நடத்தி அதில் கவ ர்ச்சியான ஆடைகளை அணிந்து கொண்டு எடுத்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அந்த புகைப்படம் இதோ…

Advertisement

 

View this post on Instagram

 

A post shared by Bindu Madhavi🦋 (@bindu_madhavii)

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in