கவ ர்ச்சி உடையில் இயக்குனர் விக்னேஷுடன் இருக்கும் நடிகை நயன்தாரா..! இணையத்தில் வைரலாகும் அந்த புகைப்படம் இதோ… – cinefeeds
Connect with us

LATEST NEWS

கவ ர்ச்சி உடையில் இயக்குனர் விக்னேஷுடன் இருக்கும் நடிகை நயன்தாரா..! இணையத்தில் வைரலாகும் அந்த புகைப்படம் இதோ…

Published

on

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையான நயன்தாராவும், இயக்குநர் விக்னேஷ் சிவனும் கடந்த 5 வருடமாக காதலித்து வருகின்றனர் என்பது அனைவரும் அறிந்த செய்தி தான். மேலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் நயன்தாரா நடித்து வந்த “அண்ணாத்த” படப்பிடிப்பு தளத்தில் 4 பேருக்கு கொ ரோ னா தொ ற்று இருப்பது உ றுதியானது. இதனால் உ டனடியாக படப்பிடிப்பு நி றுத்தப்ப ட்டு நடிகர், நடிகைகள் சென்னை திரும்பினர்.

அப்போது ஐதராபாத்தில் “காத்து வாக்குல ரெண்டு காதல் பட” ஷூட்டிங்கில் இருந்த விக்னேஷ் சிவனும் நயன்தாராவை அ ழைத்துக் கொண்டு சென்னை திரும்பினார். இதை தொடர்ந்து விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் கிறிஸ்துமஸைக் கொண்டாடுவதற்காக சிங்கப்பூர் சென்று, அங்கிருந்து விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு வந்தனர்.

Advertisement

இந்நிலையில் தற்போது New year கொண்டாடிய புகைப்படங்களை விக்னேஷ் சிவன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். ஜொலிஜொலிக்கும் குட்டையான கவ ர்ச்சி உடையில் இருக்கும் நயன்தாராவின் இந்த புகைப்படம் தான் தற்போது இணையத்தில் உலா வருகின்றது என்று சொல்லலாம்.

 

View this post on Instagram

 

Advertisement

A post shared by nayanthara (@nayantharah)

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in