LATEST NEWS
கவ ர்ச்சி உடையில் போஸ் கொடுத்த ரசிகர்களை சு ண்டி இ ழுக்கும் ‘மாஸ்டர்’ பட நடிகை மாளவிகா.. ஹாட் கிளிக்ஸ் உள்ளே..
மலையாள மொழி திரைப்படங்களில் நடித்து அறிமுகமான இளம் நடிகையான நடிகை மாளவிகா மோகனன், Pattam Pole என்னும் மலையாள மொழி திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை மாளவிகா மோகனன். கன்னடம், தமிழ், ஹிந்தி போன்ற மொழி திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
மேலும், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்கள் இயக்கிய “மாஸ்டர்” திரைப்படத்தில் நடிகர் விஜய் ஜோடியாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் இவர் நல்ல வரவேற்பை பெற்றார். மேலும், “பேட்ட” திரைப்படத்தில் நடிகர் சசிகுமார் ஜோடியாக சில நிமிடங்கள் வந்து போனாலும், செம பேமஸ் ஆனார் இவர் என்று சொல்லலாம்.
மேலும் தற்போது “மாறன்” என்ற திரைப்படத்தில் தனுஷ் ஜோடியாக நடித்து வரும் இவர், மேலும் சில திரைப்படங்களில் கமிட் ஆகியுள்ளார். அதுமட்டுமில்லாமல் தனது புகைப்படங்களை தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வரும் இவர், தற்போது இவர் வெளியிட்டுள்ள ஹாட் போட்டோஸ் சில வேற ரகம் என்று சொல்லலாம். இதோ அந்த புகைப்படங்கள்…
View this post on Instagram
