மாடர்ன் லுக்கில் ரசிகர்களை மய க்கும் நடிகை ரேஷ்மா.. சொக்க வைக்கும் புகைப்படங்கள் உள்ளே.. – cinefeeds
Connect with us

LATEST NEWS

மாடர்ன் லுக்கில் ரசிகர்களை மய க்கும் நடிகை ரேஷ்மா.. சொக்க வைக்கும் புகைப்படங்கள் உள்ளே..

Published

on

நடிகை ரேஷ்மா, இவர் தமிழில் முதல் முதலில் அறிமுகமான படம் “வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்” மேலும், இவர் நடிகர் பாபி சிம்ஹா இவரது உறவினர் .“வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்” படத்திற்கு பிறகு ரேஷ்மாவிற்கு பெரிதாக பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை.அதன் பிறகு ” பிக் பாஸ் ” நிகழ்ச்சியில் 15 போட்டியாளர்களில் 1 போட்டியாளராக கலந்துகொண்டார்.

தற்போது “பாக்கியலட்சுமி” என்ற பிரபலமான தொலைக்காட்சி தொடரில் சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்த நடிகை ” ஜெனிபருக்கு” பதிலாக ” ரேஷ்மா ” தான் நடிக்கிறார். சமூகவலைத்தளங்களில் தினமும் நடிகை ரேஷ்மா தன்னுடைய க வ ர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம் என்று சொல்லலாம்.

Advertisement

இவர் சேலை கட்டி போட்டோஷூட் செய்து தனது இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அந்த வகையில் தற்போது மாடர்ன் லுக்கில் ஹாட் போஸ் கொடுத்துள்ளார் நடிகை ரேஷ்மா, அந்த புகைப்படங்கள் இதோ உங்களுக்காக…

 

View this post on Instagram

 

Advertisement

A post shared by Reshma Pasupuleti (@reshmapasupuleti)

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in