எம்.ஜி.ஆர் மடியில் அமர்ந்திருக்கும் இந்த சிறுவன் யார் தெரியுமா..! அட.., இந்த பிரபல இயக்குனரா..? – cinefeeds
Connect with us

LATEST NEWS

எம்.ஜி.ஆர் மடியில் அமர்ந்திருக்கும் இந்த சிறுவன் யார் தெரியுமா..! அட.., இந்த பிரபல இயக்குனரா..?

Published

on

தென்னிந்திய தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி இயக்குனராக காலம் கண்டு வருபவர் இயக்குனர் வெங்கட் பிரபு ,இவர் தமிழில் பல்வேறு படங்களை இயக்கி உள்ளார் ,அதில் நகைச்சுவை நிறைந்த படங்களை மிகுந்த ஆர்வத்தோடு இயக்கியும் அதில் வெற்றி அடைந்தும் வருகின்றார் ,ஜாலி படங்களை இயக்கி அதன் மூலமாக ரசிகர்களை கவர்ந்து வருகின்றார் ,

இவரின் குடும்பம் முழுவதுமே திரை குடும்பத்தை சேர்ந்தது என்றே சொல்லும் அளவிற்கு பெரிய அளவிலான திரை பிரபலன்கள் இவர்களின் குடும்பத்தில் வாழ்ந்து வருகின்றனர் ,அதில் முக்கியமாக சொல்ல வேண்டும் என்றல் இவரின் பெரியப்பா இசைஞானி இளையராஜா ,இவரின் இசைக்கு தற்போது வரையில் பலரும் அடிமையாகவே இருந்து வருகின்றனர் ,

Advertisement

சில ஆண்டுகளுக்கு முன்பு இசைஞானி இளையராஜா எம் .ஜி .ஆர் உடன் இருக்கும் புகைப்படத்தில் எம் ஜி ஆர் மடியில் அமர்ந்து கொண்டிருக்கும் வெங்கட் பிரபு ,தற்போது முன்னணி இயக்குனராக உள்ளார் ,தற்போது இவரின் புகைப்படமானது இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடத்தில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி வருகின்றது .,

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in