கவ ர்ச்சி கா ட்டுவதில் இவுங்க ரொ ம்ப தாராளம்.. பார்வதி நாயரின் புகைப்படத்தை பார்த்து ஷா க்கான ரசிகர்கள்.. – cinefeeds
Connect with us

LATEST NEWS

கவ ர்ச்சி கா ட்டுவதில் இவுங்க ரொ ம்ப தாராளம்.. பார்வதி நாயரின் புகைப்படத்தை பார்த்து ஷா க்கான ரசிகர்கள்..

Published

on

இளம் நடிகை பார்வதி நாயர், முதலில் மாடலிங்’கில் கலக்கி வந்த இவர் அதன் பிறகு ‘பாப்பின்ஸ்’ என்ற மலையாள படம் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் தான் இந்த பார்வதி நாயர். நடிகர் அஜித் மற்றும் அருண் விஜய் நடிப்பில் வெளியான ‘என்னை அறிந்தால்’ திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.

இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். அதனைத் தொடர்ந்து, உத்தம வில்லன், மாலை நேரத்து மயக்கம், கோடிட்ட இடங்களை நிரப்புக உள்ளிட்ட பல தமிழ் திரைப்படங்களிலும் நடித்துள்ளார் .

Advertisement

சோசியல் மீடியா பக்கங்களில் கவ ர்ச்சியில் ரொ ம்ப தா ரா ளம் காட்டி வருகிறார் என்று தான் சொல்ல வேண்டும். அந்த வகையில், தற்போது கவ ர்ச்சி உடை ஒன்றில் கார் மீது அமர்ந்துகொண்டு இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்றை தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு உள்ளார். இதோ அந்த ஹாட் போட்டோ…

 

View this post on Instagram

 

Advertisement

A post shared by Parvati Nair (@paro_nair)

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in