கவ ர்ச்சி உடையில், ஹாட் போஸ் கொடுத்து ரசிகர்களை கிக் ஏற்றும் செம்பருத்தி சீரியல் நடிகை ஜனனி.. ஹாட் கிளிக்ஸ் உள்ளே.. – cinefeeds
Connect with us

LATEST NEWS

கவ ர்ச்சி உடையில், ஹாட் போஸ் கொடுத்து ரசிகர்களை கிக் ஏற்றும் செம்பருத்தி சீரியல் நடிகை ஜனனி.. ஹாட் கிளிக்ஸ் உள்ளே..

Published

on

பெரும்பாலும் வெள்ளித்திரை நடிகைகளை விட சின்னத்திரை நடிகைகள் தான் ரசிகர்கள் மத்தியில் அதிகம் இடம் பிடித்து வருகிறார்கள். சினிமா திரைப்படங்களை விட பெண்கள் மத்தியில் எளிதில் சென்றடைந்து வருவது நாடக தொடர்களே! காலம் எவ்வளவு சென்றாலும், டெக்னாலஜி, ஸ்மார்ட் போன், ரோபோட் என எது மாறினாலும் ‘சீரியல்’களுக்கு உண்டான மவுசு குறைவதே இல்லை.

மக்களிடம் அதிகம் வரவேற்பை பெறுவது தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள்தான். பலபேர் சீரியல்களில் நடித்து விட்டு சினிமாக்களில் நடித்து வந்துள்ளனர். அதிலும் பிரபல டிவி ஒன்றில் வரும் சீரியல்கள் மட்டுமில்லாமல், அதில் நடித்து வரும் நடிகைகளும் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து வருகின்றனர். அந்த வகையில் செம்பருத்தி சீரியல் மூலம் பிரபலமானவர் தான் இளம் நடிகை ஜனனி அசோக்குமார் அவர்கள்.

Advertisement

தொடர்ந்து போட்டோஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வரும் நடிகை ஜனனி, தற்போது கவ ர்ச்சி உடையில் ஒரு சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதோ அந்த புகைப்படங்கள்…

 

View this post on Instagram

 

Advertisement

A post shared by Janani Ashok Kumar (@janani_ashokkumar)

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in