“கஷ்டப்படும் சூழலிலும் அள்ளிக்கொடுத்த நடிகர் லாரன்ஸ்”..!! – வாய் பேச முடியாத பெண்ணின் உருக்கமான நன்றி..! – வீடியோ உள்ளே..! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“கஷ்டப்படும் சூழலிலும் அள்ளிக்கொடுத்த நடிகர் லாரன்ஸ்”..!! – வாய் பேச முடியாத பெண்ணின் உருக்கமான நன்றி..! – வீடியோ உள்ளே..!

Published

on

உலக நாடுகளை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரசால் இந்தியாவில் மே 3ம் திகதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் சாப்பிடக்கூட வழியில்லாமல் மக்கள் திண்டாடும் சூழல் உருவாகியுள்ளது.கஷ்டப்படும் ஏழை மக்களுக்கு தன்னார்வலர்கள், சமூக ஆர்வலர்கள், திரைப்பிரபலங்கள் பலரும் தங்களால் இயன்ற உதவிகளை செய்து வருகின்றனர். அவர்களில் பிரபல நடன இயக்குனரும், நடிகருமான ராகவா லாரன்சும் ஒருவர்.ஏற்கனவே சங்கங்களுக்கு உதவி செய்த லாரன்ஸ், மக்களின் அன்றாட தேவைகளுக்காக மளிகைப் பொருட்களை வழங்கினார்.

இதைப்பெற்றுக் கொண்ட வாய் பேசமுடியாத பெண் ஒருவர் சைகை மொழியில் நன்றி தெரிவித்துள்ளார்.இந்த வீடியோ வெளியான நிலையில் பலரும் நடிகர் லாரன்ஸை பாராட்டி வருகின்றனர்.

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in