கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் ஆக ஹாட்டான புகைப்படத்தை வெளியிட்டுள்ள சாக்ஷி அகர்வால்..! வாயை பிளக்கும் ரசிகர்கள்… – cinefeeds
Connect with us

LATEST NEWS

கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் ஆக ஹாட்டான புகைப்படத்தை வெளியிட்டுள்ள சாக்ஷி அகர்வால்..! வாயை பிளக்கும் ரசிகர்கள்…

Published

on

பிக் பாஸ் நிகழ்ச்சி மக்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்ற நிகழ்ச்சி என்று தான் சொல்ல வேண்டும். தமிழ் உள்ளிட்ட பல மொழிகளில் இந்த நிகழ்ச்சி தனி தனியாக நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் பிக்பாஸ் மூலம் அனைவருக்கும் பரிச்சயம் ஆனார் நடிகை சாக்ஷி அகர்வால். ஏற்கனவே ‘காலா’ படத்தில் ரஜினியின் பல மருமகள்களுள் ஒரு மருமகளாக நடித்திருந்தார் சாக்ஷி அகர்வால். அதற்கு முன் ‘ராஜா ராணி’ படத்தில் ஒரே ஒரு சீனுக்கு மட்டும் வந்து சென்றார்.

பிக்பாஸ் முடிந்து வெளியே வந்த கையோடு நிறைய திரைப்பட வாய்ப்புகள் கிடைக்கும் என்று எதிர்பார்த்த நிலையில், சொல்லிக் கொள்ளுமளவு எதுவும் கிடைக்கவில்லை. சோசியல் மீடியாக்களில் active-வாக இருந்து வருகிறார் இவர்.

Advertisement

இதனால் சமூக வலைதளங்களில் தனது போட்டோக்களைப் பதிவேற்றி வாய்ப்பு தேடி வருகிறார் என்று தான் சொல்ல வேண்டும். அதன் தொடர்ச்சியாக தற்போது கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் ஆகா புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் நடிகை சாக்ஷி அகர்வால். இதோ அந்த புகைப்படங்கள்…

 

View this post on Instagram

 

Advertisement

A post shared by Sakshi Agarwal|Actress (@iamsakshiagarwal)

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in