குட்டியான உடையில் போஸ் கொடுத்துள்ள பிரபல சீரியல் நடிகை வந்தனா..! வைரலாகும் போட்டோஸ் இதோ… – cinefeeds
Connect with us

LATEST NEWS

குட்டியான உடையில் போஸ் கொடுத்துள்ள பிரபல சீரியல் நடிகை வந்தனா..! வைரலாகும் போட்டோஸ் இதோ…

Published

on

தற்போது உள்ள நிலையில் அணைத்து தரப்பு மக்களும் கண்டுகளிக்கும் ஒரு விஷயம் தான் சீரியல். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் முதல் அனைவரும் சீரியல்களை பார்த்து வருகிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும். மேலும் சீரியல் நடிகைகளுக்கு தற்போஷு அதிக ரசிகர்கள் உள்ளார்கள் என்று தான் சொல்ல வேண்டும். இந்நிலையில் சீரியல் நடிகை வந்தனா மைக்கேல், “பொன்மகள் வந்தாள்” சீரியலில் வி ல்லியாக நடித்து கொண்டிருக்கிறார் வந்தனா.

டிவி ரசிகர்களுக்கு மறக்க முடியாத முகம் வந்தனா மைக்கேல். அவர் முதன்முதலில் “ஆனந்தம்” தொடரில் நடிகையாக அறிமுகமானார் இந்த சீரியலில் டெல்லி குமாரின் மகளாக அறிமுகமானார். இந்த சீரியலில் இவருக்கு அ திகப்படியான ரசிகர்கள் கிடைத்தனர்.

Advertisement

இதன்பிறகு பாய்ஸ் கேர்ள்ஸ் நடன நிகழ்ச்சியில் கலந்துகொண்டு இளைஞர்கள் காதலர்கள் மனதை கொ ள் ளை கொண்டார் இந்த நிகழ்ச்சியில் இவருடைய நடனத்துடன் வேற லெவல் ஆக இருந்தது. அந்த வகையில், குழந்தைகள் போடும் கவுன் போன்ற குட்டியான உடையில் ஸ்கூட்டருக்கு அருகில் நின்று கொண்டு போஸ் கொடுத்து ரசிகர்களின் கண்களை கவர்ந்துள்ளார். இதோ அந்த புகைப்படங்கள்…

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in