LATEST NEWS
குட்டியான ட்ரவுஸரில், பீச் மணலில் ஹாய்யாக காத்து வாங்கும் நடிகை கனிகா.. ஹாட் போட்டோ உள்ளே..
நடிகை கனிகா மலையாள திரைத்துறையில் பல்வேறு படங்களில் நடித்துள்ளார். 5 ஸ்டார் படத்தில் நடிகர் பிரசன்னாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார். தமிழ் சினிமாவில் நடிகர் அஜித்துடன் நடித்த “வரலாறு” திரைப்படத்திற்குப் பிறகு நிறைய தமிழ் படங்களில் நடித்திருந்த நடிகை கனிகாவுக்கு, அதன் பிறகு வாய்ப்புகள் இல்லாமல் போனது.
சில வருடங்களுக்கு முன் இயக்குநர் மணிரத்னம் இயக்கிய “ஓ காதல் கண்மணி” படத்தில் நடித்திருந்தார். இந்நிலையில், அவர் நடிகர் விஜய் சேதுபதி நடிக்கும் “யாதும் ஊரே யாவரும் கேளீர்” படத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் டீசர் சில வாரங்களுக்கு முன்பு வெளியாகி வைரல் ஆகியது.
சமூக வலைத்தளங்களில் தன்னுடைய ஹாட்டான புகைப்படங்களை வெளியிட்டு வரும் நடிகை கனிகா, குட்டியான ட்ரவுஸரில் தொடை தெரிய பீச் மணலில் அமர்ந்திருக்கும் புகைப்படம் ஒன்றை தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார் அம்மணி. இதோ அந்த புகைப்படம்…
View this post on Instagram
