LATEST NEWS
“நீச்சல் குளமே சூடேறிடும் போல“.. இணையத்தில் உலா வரும் கண்மணி சீரியல் நடிகையின் செம்ம ஹாட் போட்டோஸ் உள்ளே..
நடிகை லீஷா எகிலர்ஸ் ( LEESHA ECLAIRS ). இவர் சீரியல்கள் நடிப்பதற்கு முன்பாக மாடலிங்கில் தான் ஈடுபட்டிருந்தார். அதன்பிறகு நடிகர் சசிகுமார் அவர்களுடன் “பலே வெள்ளைய தேவா” என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகிற்கு முதன் முதலில் அறிமுகமானார். அதை தொடர்ந்து மேலும் திருப்புமுனை, பொதுநலன் கருதி, சிரிக்க விடலாமா, மைடியர் லிசா, பிரியமுடன் பிரியா என்ற பல திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
2 வருடங்களாக “கண்மணி” என்னும் சீரியலில் நடித்து வருகிறார். மேலும் தற்போது பிரபல தமிழ் டிவி ஒன்றில் “அம்மன்” சீரியல் ரசிகர்களின் பேராதரவுடன் ஒளிப்பரப்பாகி வருகிறது. இந்த “அம்மன்” நெடுந்தொடரின் 3ம் அத்தியாயத்தில் நடிகை லீஷா எக்லர்ஸ் நடிக்க இருப்பதாக இணையத்தில் செய்திகள் உலா வருகின்றன.
அது மட்டுமல்லாமல் சமூக வலைதளங்களில் அடிக்கடி தன்னுடைய புகைப்படங்களை, வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் முன்னதாக எடுக்கப்பட்ட, டைட்டான நீச்சல் உடையில் இருக்கும் இவருடைய புகைப்படங்கள் சில தற்போது வைரலாகி வருகிறது, என்று சொல்லலாம்.
