LifeStyle
கேமராவில் சிக்கிய தரமான சம்பவங்கள்.. விழுந்து விழுந்து சிரிக்கலாம் போல..
தற்போது நமது மக்கள் மிகுந்த மன அழுத்தத்தாலும் , துன்பங்களிலாலும் பொதுமக்கள் மிகவும் இக்கட்டான சூழ்நிலைகளை மேற்கொண்டு வருகின்றனர் ,வாரம் முழுவதும் கஷ்டங்கள் படுகின்றனர் பின்பு ஒரு நாளில் ஊர் சுற்றிவிட்டு அந்த மன அழுத்தத்தை தவிர்த்து வருகின்றனர் ,
அவர்கள் கஷ்டங்களை எல்லாம் மறந்து போகும் வகையில் இந்த காணொளியானது இருக்கும் என்று நம்புகின்றேன் ,ஆதலால் இப்படிப்பட்ட வித்தியாசமான காணொளி மூலம் உங்களை சந்தோஷப்பட வைக்க எங்கள் குழுவானது உங்களுக்காக பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது ,
ஒரு சிலரின் அன்றைய வாழ்க்கையில் நடந்த எதார்த்தமான ஒரு சில funny நிகழ்வுகளின் வீடியோ காட்சி ஒன்று வெளியாகி உள்ளது. இதனை பார்த்தால் யாருக்கு தான் சிரிப்பு வராது. இதோ அந்த விடியோக்கள் தொகுப்பு..
