சல்லடை போல மேலாடை அணிந்துகொண்டு புகைப்படத்தை வெளியிட்டுள்ள சீரியல் நடிகை தர்ஷா குப்தா..! வைரலாகும் போட்டோ உள்ளே.. – cinefeeds
Connect with us

LATEST NEWS

சல்லடை போல மேலாடை அணிந்துகொண்டு புகைப்படத்தை வெளியிட்டுள்ள சீரியல் நடிகை தர்ஷா குப்தா..! வைரலாகும் போட்டோ உள்ளே..

Published

on

மொட்டைமாடி போட்டோஷூட் மூலம் பிரபலமானவர் தான் serial நடிகை தர்ஷா குப்தா. சில நாட்களுக்கு முன்பு தனது இடுப்பை காட்டி வேற வேற ஆங்கிளில் புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுக் கொண்டிருந்தார் இவர். மேலும் நடிப்பதற்கு வாய்ப்பு தேடி கொண்டிருந்தவருக்கு ஒன்றிரண்டு சீரியல்களில் நடித்தவர் அடுத்ததாக பிரபல டிவியில் ஒளிபரப்பாகும் “குக்கு வித் கோமாளி” நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

இந்த நிகழ்ச்சி மூலமாக மக்களிடத்தில் இன்னும் பிரபலமாகிவிட்டார் என்று தான் சொல்ல வேண்டும். எப்போதும் புகைப்படங்களையும் வீடியோக்களையும் சமூக வலை தளங்களில் பதிவேற்றி தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கும் சீரியல் நடிகை தர்ஷா குப்தா தற்போது ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

Advertisement

அதில் முழுவதுமாக மூடி இருந்தாலும் ஆடையில் சிறுசிறு ஓட்டை இருப்பது போல ஆடை அணிந்துள்ளார். வழக்கமாக சேலையில் பார்த்த தர்ஷா குப்தாவை ரசிகர்கள் இந்த புகைப்படத்தை பார்த்து இது நம்ம தர்ஷாவா என பார்த்து வருகின்றனர். அவர் வெளியிட்டுள்ள அந்த புகைப்படங்கள் இதோ…

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in