சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தூ க்கி வைத்திருக்கும் இந்த குழந்தைகள் யார் தெரியுமா..?? பு கைப்படத்தை பார்த்து வையடைத்து போன ரசிகர்கள் ..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தூ க்கி வைத்திருக்கும் இந்த குழந்தைகள் யார் தெரியுமா..?? பு கைப்படத்தை பார்த்து வையடைத்து போன ரசிகர்கள் ..!!

Published

on

தென்னிந்தியாவின் “சூப்பர்ஸ்டார்” என அழைக்கப்படும் ரஜினிகாந்த் அவர்கள், இந்திய திரைப்படத் துறையில் ஒரு புகழ் பெற்ற நடிகர் ஆவார். தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம், வங்காளம் மற்றும் ஆங்கிலம் போன்ற மொழிகளில் சுமார் 160க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

முள்ளும் மலரும் ஆறிலிருந்து அறுபது வரை பில்லா போக்கிரிராஜா முரட்டுக்காளை தில்லு முல்லு’ ‘வேலைக்காரன் பணக்காரன் மிஸ்டர் பாரத் தர்மத்தின் தலைவன் எங்கேயோ கேட்டக் குரல் மூன்று முகம், நல்லவனுக்கு நல்லவன் நான் சிவப்பு மனிதன் ஸ்ரீராகவேந்திரா படிக்காதவன் மாவீரன் ஊர்காவலன் மனிதன் குரு சிஷ்யன் மாப்பிள்ளை தளபதி மன்னன் அண்ணாமலை பாண்டியன் எஜமான் உழைப்பாளி வீரா பாட்ஷா முத்து அருணாசலம் படையப்பா சந்திரமுகி சிவாஜி எந்திரன்’ போன்ற திரைப்படங்கள் ரஜினியின் நடிப்பில் வெளிவந்த மறக்கமுடியாத திரைபடங்கலாகும்.

Advertisement

தமிழ் திரையுலகில் உ ச்ச நட்ச த்திரமாக விளங்கி வரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துடன் ஒரு முறையாவது புகைப்படம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று ரசிகர்கள் நினைப்பார்கள்.அதே போல் திரையுலகில் நடிக்கும் நடிகர் நடிகைகளும் முன்னணி நட்சத்திரங்களுடன் தங்களது சிறு வயதில் புகைப்ப டம் எடுத்துக்கொண்டுள்ளார்கள். இவர் தற்போது முதன் முறையாக சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார்.

அண் மையில் ரஜினிகாந்தின் பழை ய புகைப்படம் ஒன்று வெளியா கியுள்ளது. இதில் இரு பெ ண் குழ ந்தை களை தூ க்கி வைத்து இருக்குறார் ரஜினிகாந்த். ஆனால் இந்த புகைப் படத்தில் இருக்கும் அந்த இரண்டு கு ழந்தை கள் யார் என்று கேள்வி எழுந்துள்ளது.

Advertisement

இந்நிலையில் அந்த புகைப்படத்தில் ரஜினிகாந்த் தூக்கி வைத்திருக்கும் 2 பெ ண் கு ழந்தை கள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மற்றும் சௌதர்யா ரஜினிகாந்த். ஆம் அந்த புகைப்படத்தில் இருக்கும் குழந்தைகள் ரஜினிகாந்தின் இரு மக ள்கள் தான் என்று உறுதி படுத்தினார்கள்..

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in