செந்தூரபாண்டி படத்தில் நடித்த நடிகை யுவராணியா இது..? 45 வயதிலும் கொஞ்சம் கூட இளமை குறையாமல் எப்படி இருக்காங்க பாருங்க!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

செந்தூரபாண்டி படத்தில் நடித்த நடிகை யுவராணியா இது..? 45 வயதிலும் கொஞ்சம் கூட இளமை குறையாமல் எப்படி இருக்காங்க பாருங்க!!

Published

on

தமிழ் சினிமா வில் அசைக்க முடியாது இடத்தில இருக்கும் தளபதி விஜயை பற்றி தெரியாத ஆளே கிடையாது.இவர் தனகென்று ஒரு பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை தான் வசம் வைத்துள்ளவர். கோலிவுட் சினிமா துரையின் அடுத்த சூப்பர் ஸ்டார் அளவிற்கு வளர்ந்து நிற்கும் நடிகர் விஜய்.இவர் பல படங்களில் நடித்துள்ளார்.ஆரம்பா காலகட்டத்தில் தோல்விகளையே சந்தித்து இருந்தாலும், தற்போது நடிகர் விஜய் வளர்ந்து நிற்கும் உயரம் எல்லையை தாண்டியது.

தளபதி விஜய் அவர்களுக்கு சங்கீதா என்பவருடன் திருமணமாகி இவர்கள் இருவருக்கும் ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தைகள் இருகிறார்கள். இதில் சஞ்சய் அவர்கள் தனது தந்தையுடன் ஒரு பாடலுக்கு படத்தில் நடனம் ஆடி இருப்பார்.இவர் தற்போது வெளிநாட்டில் பிலிம் மேகிங் படித்து வருகிறார்.

Advertisement

நடிகை யுவராணி தமிழ் சினிமாவில் ஒரு நேரத்தில் கொடிகட்டி பறந்த முன்னணி நடிகைகளில் இவரும் ஒருவர். “அழகன்” என்ற படத்தின் மூலம் அறிமுகமான யுவராணி அதனை தொடர்ந்து பல தமிழ் படங்களில் நடித்து அதன்பின் தளபதி விஜய்யுடன் ஜோடியாக “செந்தூரப்பாண்டி” என்ற படத்தில் நடித்தார் செந்தூரப்பாண்டி இந்த படத்தில் இவரும் தளபதி விஜய்யும் நிஜ காதலர் ஆகவே வாழ்ந்திருந்தனர். அந்த அளவிற்கு படத்தில் நன்றாக நடித்து இருந்தனர்.

பாட்ஷா படத்தில் ரஜினிக்கு தங்கையாக நடித்த யுவராணி சமீபத்தில் “சிங்கம்3” படத்தில் சூர்யாவிற்கு அண்ணியாக நடித்திருந்தார். அதனைத் தொடர்ந்து கார்த்தி நடித்த “கடைக்குட்டி சிங்கம்” என்ற படத்தில் கார்த்திக்கு சகோதரியாகவும் நடித்தார்.

Advertisement

வெள்ளித்திரை மட்டுமல்லாமல் சின்னத்திரையிலும் அவர் ஏகப்பட்ட சீரியலில் கமிட் ஆகி இருக்கிறார். இன்று அவரது பிறந்த நாளை முன்னிட்டு பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நேரத்தில் யுவராணியின் புகைப்படங்கள் இணையத்தில் பரவி வருகிறது. இவருக்கா வயது 45 என்று ஆச்சர்யப்பட வைக்கிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in