LATEST NEWS
சேலையில் இடுப்பு தெரியும்படி கவ ர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டுள்ள சீரியல் நடிகை தர்ஷா..! சூடேறிக்கி டக்கும் இளசுகள்…
நடிகை தர்ஷா குப்தா. கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்தவர். ஆனால் தற்போது கோயம்புத்தூரில் தான் வசித்து வருகிறார். இவர் ஸ்கூல் காலேஜ் படித்து கொண்டு இருக்கும் போதே அவர் மாடலிங் துறையில் காலடி எடுத்து வைத்திருக்கிறார். மேலும் மாடலிங் மூலம் தான் “முள்ளும் மலரும்” என்ற தொடரில் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
அதன் பிறகு பிரபல டிவியில் ஒளிபரப்பான “மின்னலே” என்னும் தொடரிலும் தற்போது ஒரு பிரபல டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் “செந்தூரப்பூவே” என்ற சீரியலிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இந்த சீரியல் மூலமாக சீரியலில் இருந்து வெள்ளித்திரையிலும் காலடி எடுத்து வைக்கப் போகிறார் நடிகை தர்ஷா. இதற்கு முக்கிய காரணம் அவருடன் நடிப்பு மட்டுமில்லாமல் அவருடைய கவ ர்ச்சியான தோற்றமும் தான்.
அவ்வப்போது தன்னுடைய கவ ர்ச்சி புகைப்படங்களை சோசியல் மீடியாக்களில் வெளியிட்டு வருகிறார் இவர். இந்நிலையில், தற்போது சேலையில் தன்னுடைய இடுப்பு தெரியும்படி வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்து இளசுகள் சூடு ஏற்றி உள்ளார். இதோ அவர் வெளியிட்டுள்ள புகைப்படம்…
View this post on Instagram
