LATEST NEWS
‘சேலையில் கூட இவ்ளோ கவர்ச்சி காட்டலாம்-னு சொல்ட்ரங்க’ பிக் பாஸ் சாக்ஷி.. குளு குளு போட்டோஸ் உள்ளே..
பிக் பாஸ் மூன்றாவது சீசனில் போட்டியாளராக பங்கேற்றவர் தான் சாக்ஷி அகர்வால் அவர்கள். இவர் ஒரு முழு நேர மாடல் மற்றும் ஒரு சில விளம்பர படங்களில் நடித்துள்ளார். இவர் “ராஜா ராணி” படத்தில் ஒரு காமெடி சீனுக்கு வந்தவர், அடுத்ததாக காலா படத்தில் ரஜினிக்கு மருமகளாக நடித்தார்.
மேலும், தற்போது கூட குட்டி ஸ்டோரி படத்தில் வெங்கட் பிரபு இயக்கத்தில், லோகம் என்னும் குறும்படத்தில் நடித்தார். இவர் நடித்த Teddy படம் தற்போதுதான் ரீலீஸ் ஆகி நல்ல வரவேற்பை பெற்றது. இவர் எப்பொழுதும் தனது கவர்ச்சி புகைப்படங்களை, வீடியோக்களை வெளியிட்டு கொண்டே இருப்பார்.
இவர் எப்பொழுதும் தனது கவ ர்ச்சி புகைப்படங்களை, வீடியோக்களை வெளியிட்டு கொண்டே இருப்பார். அந்த வகையில் தற்போது, சேலையில் குளு குளுனு ஒரு போட்டோ சூட் ஒன்றை நடத்தி அந்த புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு தன்னுடைய followers -களை இ ளசுகளை சூ டே ற்றியு ள்ளார்.
View this post on Instagram
