LATEST NEWS
‘வர வர கவ ர்ச்சி அதிகமாய்க்கிட்டே போகுது’… ஷில்பா மஞ்சுநாத் வெளியிட்டுள்ள ஹாட் புகைப்படம் உள்ளே..
தமிழ், கன்னடம், மலையாளம் என செம பிசியாக வலம் வரும் நடிகை ஷில்பா மஞ்சுநாத் அவர்கள், விஜய் ஆண்டனியின் ‘காளி’ படத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் தான் இவர். மேலும், ‘இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்’ படம் இவருக்கு பெரும் வரவேற்பைப் பெற்று தந்தது, என்று தான் சொல்ல வேண்டும். இந்த படத்தில் ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.
மாடர்ன் டிரஸ், dusky நிற தோ ற்றம் என வித விதமான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிற ங்க டித்து வருகிறார், என்று தான் சொல்ல வேண்டும். சோசியல் மீடியாக்களில் ஆக்ட்டிவாக வலம் வருகிறார் இவர். தன்னுடைய ஹாட்டான புகைப்படங்களை வெளியிட்டு fan followers -களை கவர்ந்து வருகிறார்.
அந்த வகையில் தற்போது ஸ்லீவ் மட்டும் அணிந்து கொண்டு செம்ம ஹாட்டான ஒரு black & white புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் upload செய்துள்ளார் இளம் நடிகை ஷில்பா. இதோ அந்த ஹாட்டான போட்டோ…
View this post on Instagram
