சேலையில் செம்ம ஹாட்டான புகைப்படத்தை வெளியிட்டுள்ள நடிகை பார்வதி நாயர்..! உருகும் ரசிகர்கள்.. – cinefeeds
Connect with us

LATEST NEWS

சேலையில் செம்ம ஹாட்டான புகைப்படத்தை வெளியிட்டுள்ள நடிகை பார்வதி நாயர்..! உருகும் ரசிகர்கள்..

Published

on

நடிகர் அஜித் நடிப்பில் வெளியான ‘என்னை அறிந்தால்” படம் மூலம் தமிழ் சினிமாவில் ரசிகர்களை பிடித்தவர் தான் நடிகை பார்வதி நாயர். இந்த படத்தில் நடிகர் அருண் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார் இவர். இந்த படம் மக்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்றது என்று தான் சொல்ல வேண்டும். நடிகர் அருண் விஜய் அவர்களின் நடிப்பு இந்த படத்தில் நன்றாக வெளிப்பட்டிருந்தது என்று சொல்லலாம்.

மேலும், தமிழ், மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளில் நடித்துள்ளார் நடிகை பார்வதி. இவர் தமிழில் உத்தம வில்லன், கோடிட்ட இடங்களை நிரப்புக, நிமிர் போன்ற படங்களில் நடித்துள்ளார் இவர். கடைசியாக வெள்ளை ராஜா என்கிற Web Series – ல பார்த்த ஞாபகம். சமூகவலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருந்து வருகிறார் இவர்.

Advertisement

இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் இவர் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வலம் வருகிறது. அதில், Newspaper டிசைன் உள்ள புடவையை அணிந்து, முன்னழகு எடுப்பாக தெரியும்படி ஹாட் போஸ் கொடுத்து ஒரு புகைபடத்தை வெளியிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படம்…

 

View this post on Instagram

 

Advertisement

A post shared by Parvati Nair (@paro_nair)

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in