சேலையில் பின்னழகு தெரியும்படி செம்ம ஹாட்டான புகைப்படங்களை வெளியிட்டுள்ள பிக் பாஸ் சாக்ஷி..! புலம்பும் நெட்டிசன்கள்… – cinefeeds
Connect with us

LATEST NEWS

சேலையில் பின்னழகு தெரியும்படி செம்ம ஹாட்டான புகைப்படங்களை வெளியிட்டுள்ள பிக் பாஸ் சாக்ஷி..! புலம்பும் நெட்டிசன்கள்…

Published

on

இன்ஸ்டாகிராம் திறந்தாலே யார் படம் வருகிறதோ இல்லையோ, தினமும் சாக்ஷி அகர்வால் இன் புகைப்படம் கண் முன்னால் வந்து விடுகிறது. தினசரி ஒரு போட்டோவை பதிவிட்டு வந்தார். ஆனால் தற்போது கவ ர்ச்சியை கூட்டியது மட்டுமல்லாமல் போட்டோக்களையும் அ திகப்படுத்தி உள்ளார் இவர் என்று தான் சொல்ல வேண்டும்.

இதனால் அவரது ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். ராஜா ராணி, காலா திரை படங்களில் சின்ன வேடங்களில் நடித்தவர், அதன்பின் பிக்பாஸ் வீட்டில் போட்டியாளராக கலந்து கொண்டு 49 நாட்கள் வீட்டில் இருந்தார். அதன் பின் வெளியேறினார். தொடர்ந்து வாய்ப்பு தேடி கொண்டிருக்கும் நடிகை சாக்ஷி அகர்வால் அடுத்ததாக அரண்மனை 3, டெடி போன்ற படங்களில் நடிக்கிறார்.

Advertisement

தற்போது சமூக வலைத்தளத்தில் தனது புகைப்படத்தை வெளியிட்டுள்ள அவர் தன் முதுகை முழுவதுமாக காட்டியவாறு ஹாட் போஸ் கொடுத்துள்ளார். இதனை பார்த்த எக்குத்தப்பாக கமெண்ட் அடித்து வருகிறார்கள். இவர் வெளியிட்டுள்ள அந்த புகைப்படங்கள் இதோ…

 

View this post on Instagram

 

Advertisement

A post shared by Sakshi Agarwal|Actress (@iamsakshiagarwal)

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in