சேலையில் முதுகு தெரியும்படி நடிகை கஸ்தூரி வெளியிட்ட புகைப்படம்..! – எக்குத்தப்பாக கமெண்ட் செய்யும் நெட்டிசன்கள்.. – cinefeeds
Connect with us

LATEST NEWS

சேலையில் முதுகு தெரியும்படி நடிகை கஸ்தூரி வெளியிட்ட புகைப்படம்..! – எக்குத்தப்பாக கமெண்ட் செய்யும் நெட்டிசன்கள்..

Published

on

நடிகை கஸ்தூரி, ஒரு காலத்தில் தென்னிந்திய சினிமாவில் முக்கிய நடிகையாக இருந்தவர் இவர். மேலும் இவர் அவ்வப்போது தனது சமூக வலைதளப் பக்கங்களில் சமூக கருத்துக்களை பதிவிடுவார், என்று தான் சொல்ல வேண்டும். நடிகர் சத்யராஜ் உடன் மிகப்பெரிய வெற்றிப்படமான “அமைதிப்படை” படத்தில் ஒரு அப்பாவி பெண் கதாபாத்திரத்தில் நடித்து அனைவரின் அன்பையும் பெற்றார்.

தமிழ், மலையாளம், தெலுங்கு என பல மொழிகளில் நடித்து வரும் கஸ்தூரி தமிழில் எண்ணற்ற படங்கள் நடித்து தமிழ் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த நடிகையாக இருந்து வருகிறார். அதோடு தெலுங்கில் பிரபல சீரியல் ஒன்றில் நடித்து வரும் கஸ்தூரி தற்போது தமிழ் சீரியலிலும் நடிக்க ஆர்வமாக இருக்கிறாராம், என்ற தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

இந்நிலையில், தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய முதுகின் அழகு பளிச்சிடும் படி ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் எ க்குத்த ப்பாக கமெண்ட் செய்து வருகிறார்கள் வெளியிட்டு வருகிறார்கள். இதோ அந்த புகைப்படம்…

 

View this post on Instagram

 

Advertisement

A post shared by Kasthuri Shankar (@actresskasthuri)

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in