ஜகமே தந்திரம் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள குக் வித் கோ மாளி பிரபலம், யார் தெரியுமா? – cinefeeds
Connect with us

LATEST NEWS

ஜகமே தந்திரம் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள குக் வித் கோ மாளி பிரபலம், யார் தெரியுமா?

Published

on

நடிகர் தனுஷ் நடிப்பில் இயக்குனர் கார்த்திக் சுப்ராஜ் இயக்கத்தில் வெளியாகவுள்ள திரைப்படம் தான் ஜகமே தந்திரம்.இப்படம் வரும் ஜூன் 18 ஆம் தேதி பிரபல OTT தளமான Netfilx-ல் நேரடியாக வெளியாகவுள்ளாரது.

மேலும் இன்று காலை 10 மணிக்கு வெளியான ஜகமே தந்திரம் படத்தின் ட்ரைலர் அணைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்து ட்ரெண்டாகி வருகிறது. இந்நிலையில் இப்படத்தில் குக் வித் கோ மாளி சீசன் 2 நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான பாபா பாஸ்கர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

Advertisement

மேலும் இதுவரை தனுஷின் பல திரைப்படங்களுக்கு நடனமைத்துள்ள பாபா பாஸ்கர், முதல் முறையாக அவருடன் சேர்ந்து நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in