ஜிம் உடையில் பளபளவென பழைய இளமையுடன் இருக்கும் நடிகை த்ரிஷா – வைரலாகும் ஹாட் போட்டோஸ் உள்ளே..! – cinefeeds
Connect with us

LATEST NEWS

ஜிம் உடையில் பளபளவென பழைய இளமையுடன் இருக்கும் நடிகை த்ரிஷா – வைரலாகும் ஹாட் போட்டோஸ் உள்ளே..!

Published

on

நடிகை திரிஷா, மௌனம் பேசியதே திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பிறகு ரஜினி, கமல், விஜய், அஜித், விக்ரம், விஜய் சேதுபதி என பல முன்னணி நடிகர்களுடன் நடித்து தள்ளிவிட்டார். கடந்த சில வருடங்களாக த்ரிஷா நடித்த சில படங்கள் சரியாக போகவில்லை, 96 படம் அவர்களுக்கு ஒரு பிரியாணி போல் அமைந்தது. மேலும் இவர் நடித்துக் கொண்டிருக்கிற படங்கள் என்ன என்றால் ராங்கி, சுகர், கர்ஜனை, ராம், பொன்னியின் செல்வன், பரமபத விளையாட்டு போன்ற படங்கள் ரிலீசுக்கு தயாராக உள்ளது.

மீண்டும் சினிமாவில் கவனம் செலுத்த ஆரம்பித்துவிட்டார். அந்த வகையில் சமீபத்தில் ஒரு விளம்பரத்தில் நடித்துள்ளார். அதனைத் தொடர்ந்து மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்தில் நடிப்பதற்காக ஹைதராபாத் சென்றுள்ளார் த்ரிஷா.ஹைதராபாத் விமான நிலையத்தில் இருந்து வெளியான திரிஷாவின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

Advertisement

திரிஷா நடிப்பில் அடுத்தடுத்த பரமபதம் விளையாட்டு, கர்ஜனை போன்ற படங்கள் வெளியாக உள்ளன. இந்நிலையில் தற்போது ஜிம் உடையில் இருக்கும் த்ரிஷாவின் ஹாட்டான சில புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in