டவுசர் அணிந்து கொண்டு ஹாட் போஸ் கொடுத்துள்ள சாட்டை பட நடிகை..! வைரலாகும் புகைப்படம் உள்ளே… – cinefeeds
Connect with us

LATEST NEWS

டவுசர் அணிந்து கொண்டு ஹாட் போஸ் கொடுத்துள்ள சாட்டை பட நடிகை..! வைரலாகும் புகைப்படம் உள்ளே…

Published

on

தமிழ் சினிமாவிற்கு புது முகங்களின் வரத்து நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே தான் போகிறது என்று தான் சொல்ல வேண்டும். படத்திற்கு ஒரு நடிகை வந்த வண்ணம் உள்ளார்கள் என்று கூட சொல்லலாம். இந்நிலையில் “சாட்டை” படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான நடிகை தான் மகிமா நம்பியார் அவர்கள். முதலில் சாமி இயக்கத்தில் சிந்து சமவெளி படத்தில் நடிப்பதாக இருந்தார் இவர்.

மேலும் சாட்டை படத்தில், அறிவழகி எனும் பள்ளி மாணவியாக நடித்து அனைவரது கவனத்தையும் பெற்றார். அதன்பின் மொசக்குட்டி, என்னமோ நடக்குது, குற்றம் 23, புரியாத புதிர், இரவுக்கு ஆயிரம் கண்கள், மகாமுனி, அசுரகுரு போன்ற படங்களில் நடித்தார்.

Advertisement

மேலும் நடிகை மகிமா நம்பியார் இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை போட்டு எப்பொழுதும் updateலே இருப்பார், என்று தான் சொல்ல வேண்டும். இந்நிலையில் தொடையழகு தெரியுமாறு சின்ன டவுசர் அணிந்து கொண்டு போஸ் கொடுத்துள்ளார். இதோ அவர் வெளியிட்டுள்ள அந்த புகைப்படம்…

 

View this post on Instagram

 

Advertisement

A post shared by Mahima Nambiar (@mahima_nambiar)

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in