டீ ஷர்ட் அணிந்துகொண்டு புகைப்படத்தை வெளியிட்ட நடிகை ப்ரியா பவானி ஷங்கர்..! – உருகும் ரசிகர்கள்..! – cinefeeds
Connect with us

LATEST NEWS

டீ ஷர்ட் அணிந்துகொண்டு புகைப்படத்தை வெளியிட்ட நடிகை ப்ரியா பவானி ஷங்கர்..! – உருகும் ரசிகர்கள்..!

Published

on

முதலில் செய்தி வாசிப்பாளராக தனது பயணத்தை துவக்கி, சின்னத்திரையில் கால்பதித்து, அதற்க்கு பிறகு ‘மேயாத மான்’ என்ற திரைப்படம் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமானவர் நடிகை பிரியா பவானி சங்கர். தொடர்ந்து, கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர் போன்ற வெற்றி படங்களில் நடித்து, இப்போது இந்தியன் 2 உட்பட அரை டஜன் படங்களுக்கு மேல் நடித்து வருகிறார். பொதுவாக நடிகைகள் கவ ர்ச்சி காட்டி நடிப்பவர்.

இதுப்பற்றி இவர் கூறுகையில், ”என் முகத்திற்கும், உடல் அமைப்புக்கும் கவ ர்ச்சி சரிப்பட்டு வராது. ஒரு போதும் அப்படி நடிக்க மாட்டேன். சில படங்களில் அப்படி நடிக்க கேட்டனர். நான் முடியவே முடியாது என ம றுத்து வி ட்டேன்” என்கிறார்.

Advertisement

இந்நிலையில், எப்படியோ தவழ்ந்து 2021-கிட்ட வந்துட்டோம் என கூறி படுக்கையில் அமர்ந்திருக்கும் தன்னுடைய புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் செம்ம ஹாட்.. என்று எ க்குத ப்பாக கமெண்ட் செய்து வருகிறார்கள். இதோ அந்த புகைப்படம்….

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in