டை ட்டான பே ண்டில் ஹாட் போஸ் கொடுத்துள்ள சாட்டை பட நடிகை மஹிமா நம்பியார்..! வாய டைத்து போ ன ரசிகர்கள்..! – cinefeeds
Connect with us

LATEST NEWS

டை ட்டான பே ண்டில் ஹாட் போஸ் கொடுத்துள்ள சாட்டை பட நடிகை மஹிமா நம்பியார்..! வாய டைத்து போ ன ரசிகர்கள்..!

Published

on

தமிழி சினிமாவில் “சாட்டை” என்ற படத்தில் பள்ளி மாணவியாக நடித்ததன் மூலம் மக்களிடத்தில் மத்தியில் பிரபலமானவர் நடிகை தான் மஹிமா நம்பியார் அவர்கள். இந்த படத்தில் இவர் நடிக்கும்போது இவருக்கு 17 வயது தான். அப்போது, 12-ம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தார் நடிகை மஹிமா நம்பியார். மேலும், சாட்டை படத்தை அடுத்து மொசக்குட்டி, அகத்திணை போன்ற படங்களில் நடித்தார், நடிகை மஹிமா நம்பியார் அவர்கள்.

அதன்பின்னர் நடிகர் அருண் விஜய் நடிப்பில் வெளியான கு.ற்.ற.ம் 23 படம் இவரது சினிமா பயணத்தில் மிக முக்கியமான படம் என்றே கூறலாம். இந்த படம் மக்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்றது என்றும் சொல்லலாம். அதன்பின்னர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல்வேறு மொழி படங்களில் பிசியாக நடித்து வருகிறார் நடிகை மஹிமா நம்பியார் அவர்கள்.

Advertisement

இவர் நடித்த “மகாமுனி” படம் கடந்த வருடம் வெளியாகி இவரின் நடிப்பு வரவேற்பை பெற்றது. இந்நிலையில், கடற்கரையில் கவ ர்ச்சி உ டையில் தேவதை போல இருக்கும் தன்னுடைய சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் நடிகை மஹிமா நம்பியார் அவர்கள். இதோ அந்த புகைப்படம்….

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in