“தமிழில் சூப்பர் ஹிட் படங்களில் நடித்த 43 வயதாகும் நடிகை சங்கிதா”..! – இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா..? – cinefeeds
Connect with us

LATEST NEWS

“தமிழில் சூப்பர் ஹிட் படங்களில் நடித்த 43 வயதாகும் நடிகை சங்கிதா”..! – இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா..?

Published

on

1990 ஆம் ஆண்டுகளில் ஹீரோயினாக நடித்த சங்கீதா ரசிகர்களை பெரிதும் கவர்ந்தார். இவருடைய தந்தை மாதவன் நாயரின் பூர்வீகம் கேரளம். தொழிலதிபராக இருந்த அவர் குடும்பத்தோடு சென்னை வந்து செட்டில் ஆகிவிட்டார்.அப்போது அவருக்கு 1974ஆம் ஆண்டு பிறந்தவர் தான் சங்கீதா. 1978 ஆம் ஆண்டில் ‘சிநேகிதம் ஒரு பெண்ணோ’ என்ற ஒரு மலையாளப் படத்தில் குழந்தை நட்சத்திர மாக சங்கீதா திரையுலகில் அறிமுகமானார்.

தமிழ் மொழியில் ‘இரத்தத்தின் இரத்தமே’ என்கின்ற படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். முதன் முதலாக எல்லாமே என் ராசா தான்’ என்ற படத்தில் ராஜ் கிரண் இயக்கத்தில் நடித்தார். ஆனால், அவருக்கு என ஒரு நல்ல பெயரை கொடுத்தது விஜயின் பூவே உனக்காக படம்தான். தனது சுட்டித்தனமான நடிப்பினால் அனைவரையும் கவர்ந்த சங்கீதாவுக்கு பட வாய்ப்புகள் குவிந்தன. கிட்டத்தட்ட 50 படங்களுக்கு மேல் சங்கீதா ஹீரோயினாக நடித்தார்.

Advertisement

கடையசியாக 2003ல் மேரி ஆல்பர்ட் என்கிற படத்தில் நடித்துவிட்டு ஒளிப்பதிவாளர் சரவணன் உடன் திருமணம் செய்துகொண்டார். அதன் பின்னர், எந்த ஒரு படத்திலும் நடிக்காத சங்கீதா தற்போது ஒரு பெண் குழந்தையுடன் வீட்டை கவனித்துக்கொண்டு பொறுப்புடன் இருக்கிறார்.

 

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in