தமிழ் சினிமாவில் உ ச் சம் தொட்ட நடிகை சுஜாதா..! கவ னிக் கப் ப டாத அவரின் ம ர ணம்..! க ண் ணீர் ப்ளாஸ்பேக்.. – cinefeeds
Connect with us

LATEST NEWS

தமிழ் சினிமாவில் உ ச் சம் தொட்ட நடிகை சுஜாதா..! கவ னிக் கப் ப டாத அவரின் ம ர ணம்..! க ண் ணீர் ப்ளாஸ்பேக்..

Published

on

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தவர் நடிகை சுஜாதா. இலங்கையின் கலேவில் கடந்த 1952ஆம் ஆண்டு டிசம்பர் 10ஆம் தேதி நடிகை சுஜாதா பிறந்தார்.

அதற்க்கு பிறகு கேரள மாநிலத்துக்கு வந்து செட்டில் ஆன நடிகை சுஜாதா அங்கு தனது பள்ளிப்படிப்பை முடித்தார். சினிமா மீது அவருக்கு ஆர்வம் இல்லாமல் இருந்தும் அவரை தே டி சினிமா வாய்ப்புகள் வந்தன.

Advertisement

1971-ம் ஆண்டு “தபஷ்வினி” என்ற மலையாளப் படத்தின் மூலம் சினிமாவில் அ றிமுகமானார். சுஜாதா எர்ணாகுளம் ஜங்ஷன் படத்தில் நடித்துக் கொண்டிருந்த போது இயக்குநர் கே.பாலசந்தர் அவரை பார்த்தார்.

சுஜாதாவின் நடிப்பு, பாலசந்தரைக் கவ ர்ந்த நிலையில் அவரின் அவள் ஒரு தொடர் கதை படம் மூலமாகத் தமிழ்த் திரையுலகில் கா ல டி எடுத்து வைத்தார் சுஜாதா.

Advertisement

தமிழில் அது அவரின் முதல் படம் என்பதை நம்ப முடியாத அளவில் சுஜாதாவின் நடிப்பு வெ ளிப்பட்டது. பின்னர் பல திரைப்படங்களில் நடித்த சுஜாதா முன்னணி கதாநாயகியாக உ யர் ந்தார்.

சிவாஜி கணேசன், முத்துராமன், சிவக்குமார், ரஜினிகாந்த், கமல்ஹாசன், நாகேஸ்வரராவ், சோபன் பாபு, சிரஞ்சீவி, மோகன் பாபு உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் பல தென்னிந்திய மொழி படங்களில் அவர்களுக்கு ஜோடியாக நடித்தார்.

Advertisement

முன்னணி நடிகையாக இருந்தபோது, ஜெயகர் என்பவரைக் காதலித்து திருமணம் செய்தார். திருமணம் சுஜாதாவைச் சு ற் றி ஒரு வே லி உ ண்டா க்க ப்ப ட்டது. ஒரு க ட்ட த் தில், இவரிடம் கதை சொல்லவும், கால்ஷீட் பெ ற வும் ஏன் அவரை சந்திப்பதுமே பெ ரிய ச வா லா க இருந்தது.

அதற்குச் சுஜாதா இடம் கொ டுத்தாரா என்பதும் தெ ரிய வி ல்லை. இருப்பினும், சினிமாவில் நடித்து ரசிகர்களை ம கிழ் வி த்தார்.

Advertisement

1990-ம் ஆண்டுக்குப் பிறகு, பெ ரும் பா லும் அம்மா கதாபாத்திரங்களில் நடித்தார் . சுஜாதாவின் கடைசித் தமிழ்த் திரைப்படம், அஜித்துடன் நடித்த “வரலாறு”. பின்னர் உ டல் நல குறைவால் 2011-ம் ஆண்டு கா ல மா னார்.

அப்போது தமிழகத்தில் சட்டமன்ற பொதுத் தேர்தல் நேரம். பிரசாரம், தேர்தல், ஆட்சி மாற்றம் என அப்போதைய அரசியல் சூ ழ ல் கல் சுஜாதாவின் ம ர ணமும் பலருக்கும் அ றி யா கதையாகவே மு டிந்து வி ட்டது தான் பெ ரும் சோ கம்.

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in