43 வயதில் தொடை கவ ர்ச்சி காட்டியுள்ள நடிகை சுரேகா வாணி..! எ க்குத்த ப்பாக வர் ணிக்கும் நெட்டிசன்கள்… – cinefeeds
Connect with us

LATEST NEWS

43 வயதில் தொடை கவ ர்ச்சி காட்டியுள்ள நடிகை சுரேகா வாணி..! எ க்குத்த ப்பாக வர் ணிக்கும் நெட்டிசன்கள்…

Published

on

தமிழ், தெலுங்கு, மலையாளம் ,கன்னடம் என பல மொழிகளில் நடித்து வருகிறார் 43 வயது துணை நடிகை சுரேகா வாணி. இவர் நடிகர் விக்ரம் நடிப்பில் வெளியான  தெய்வத்திருமகன், நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான  உத்தமபுத்திரன், காதலில் சொதப்புவது எப்படி, நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த  எதிர்நீச்சல், மெர்சல் ,விசுவாசம் என பல திரைப்படங்களில் நடித்தவர் ஆவார்.

 

Advertisement

மேலும் சினிமா துறையை பொறுத்த வரையில் ஹீரோயின்களுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவத்தை போலவே துணை நடிகைகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. அந்தவகையில் தெய்வத்திருமகள் திரைப்படத்தில் துணைக் வேடத்தில் நடித்தவர் தான் நடிகை சுரேகா வாணி ஆவார்.இவர் தெய்வத்திருமகள் திரைப்படத்தில் எம்.எஸ்.பாஸ்கரின் மனைவியாக நடித்திருப்பார்.


இவர் முதன்முதலில் தமிழ்த்திரையுலகில் “உத்தமபுத்திரன்” திரைப்படத்தில் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தற்போது தொடை தெரியும்படி ஹாட்டான ஒரு கவ ர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் இவர். இதற்க்கு ரசிகர்கள் பல விதமாக comment செய்து வருகின்றனர். அவர் வெளியிட்டுள்ள அந்த புகைப்படம் இதோ…

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in