தளபதி விஜய்யின் திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட தல அஜித், எப்போது தெரியுமா? – cinefeeds
Connect with us

LATEST NEWS

தளபதி விஜய்யின் திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட தல அஜித், எப்போது தெரியுமா?

Published

on

நடிகர்கள் விஜய் மற்றும் அஜித் இருவரும் தற்போது தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களாக விளங்குபவர்கள், இவர்களின் திரைப்படங்கள் தொடர்ந்து மிக பெரியளவில் வெற்றியடைந்து வருகிறது.

அந்த வகையில் விஜயின் மாஸ்டர் படத்தின் வெற்றியை தொடர்ந்து தளபதி 65 படத்தில் நடித்து வருகிறார், அப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடந்து முடிந்தது.

Advertisement

மேலும் தல அஜித்தின் வலிமை திரைப்படத்தின் முதல்பார்வை அவரின் பிறந்தநாள் அன்று வெளியாகவிருந்த நிலையில் கொரோனா இரண்டாவது அலை காரணமாக தள்ளி வைக்கப்பட்டது.

இந்நிலையில் தளபதி விஜய் நடிப்பில் கடந்த 2000 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் குஷி, இப்படத்தின் இசை வெளியிட்டு விழாவில் தான் தல அஜித் கலந்து கொண்டுள்ளார்.இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in