தொடை தெரியும் படி ட்ரவுசர் அணிந்து கொண்டு ஹாட்டான புகைப்படத்தை வெளியிட்டுள்ள முகமூடி பட நடிகை..! உருகும் ரசிகர்கள்..! – cinefeeds
Connect with us

LATEST NEWS

தொடை தெரியும் படி ட்ரவுசர் அணிந்து கொண்டு ஹாட்டான புகைப்படத்தை வெளியிட்டுள்ள முகமூடி பட நடிகை..! உருகும் ரசிகர்கள்..!

Published

on

தமிழில் வெளியான “முகமூடி” திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் நடிகை பூஜா ஹெக்டே அவர்கள். இந்த படத்தினை இயக்குனர் மிஷ்கின் அவர்கள் இயக்கிறந்தார். இந்த படத்தில் நடிகர் ஜீவாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார் இவர். அதற்க்கு பிறகு தமிழ் சினிமாவில் இவர் நடிக்கவில்லை. மேலும் இவர் தொடர்ந்து இந்தி மற்றும் தெலுங்கு படங்களில் சில திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

மேலும் இந்தியில் நடிகை பூஜா ஹெக்டே நடிப்பில் கடைசியாக வெளிவந்த ”ஹவுஸ்ஃபுல்” படம் பல நூறு கோடிகளை குவித்தது.

Advertisement

இந்தப்படம் மக்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தெலுங்கில் அவர் நடித்த “ஆல வைகுந்தபுரமுலு” படம் ஹிட் தான் .

சோசியல் மீடியாக்களில் ஆக்ட்டிவாக இருக்கும் இவர், அடிக்கடி தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார், என்று தான் சொல்ல வேண்டும்.

Advertisement

அந்த வகையில், தற்போது இவர் தொடை தெரியும் படி ட்ரவுசர் அணிந்து கொண்டு ஹாட்டான சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், எக்குத்தப்பாக comment செய்து வருகிறார்கள்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in