LATEST NEWS
நகைச்சுவை நடிகர் கருணாஸ் மகனை எல்லோருக்கு தெரியும் அவரின் மனைவி மகளை பார்த்ததுண்டா இவருக்கு இவ்வளவு பெரிய மகள் உண்டா!!!
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணியைத் அடுத்த குருவிக்கரம்பையைச் சேர்ந்தவர் கருணாநிதி என்னும் கருணாஸ். பாப் இசை பாடல்கள் மற்றும் கானா பாடல்களில் புகழ் பெற்ற பிறகு, கருணாநிதி எனும் தனது இயற்பெயராக ஸ்டைலாக கருணாஸ் என மாற்றி வைத்துக் கொண்டார். ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த கருணாஸ், நந்தனம் மற்றும் மாநிலக் கல்லூரிகளில் படித்தவராவார். பின்னர், தமிழ் நாட்டுப்புறப் பாடல்கள் மற்றம் கானா பாடல்களைப் பாப் இசைப் பாடல் போல மாற்றிப்பாடுவதில் சிறிது புகழ் பெற்றார்.
ஆரம்ப காலத்தில் சிந்தாதரிப்பேட்டை பகுதியில் மெக்கானிக் ஷெட்டுகளில் 2 வீலர் மெக்கானிக்காக பணிபுரிந்தும் இருக்கிறார். கல்லூரி படிப்பிற்குப் பிறகு கானா பாடல்களில் புகழ் பெற்ற கருணாஸ், பிரபல நடிகர் யூகி சேதுவின் பிரபலமான விஜய் டிவி ஷோவான நையான்டி தர்பாரில் பாடல்கள் பாடும் குழுவில் இடம் பெற்றிருந்தார். அதன் மூலம் திரை வெளிச்சத்துக்கு கருணாஸ் வெளியே வந்தார். பின்னர், டைரக்டர் பாலா மூலமாக 2001 ஆம் ஆண்டு வெளியான நந்தா என்ற திரைப்படத்தில் லொடுக்கு பாண்டி கேரக்டர் மூலமாக சினிமாவிலும் நடிக்க ஆரம்பித்தார்.
இந்த தற்போது நடிகர் கருணாஸின் குடும்பம் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.இதை பார்த்த ரசிகர்கள் பலரும் பலவிதமான கருத்துக்களை பதிவு இட்டு வருகின்றனர்.இதேவேளை, தற்போது தனுஷ் நடிப்பில் வெளிவந்த ‘அசுரன்’ படத்தில் நடிகர் கருணாஸின் மகன் நடித்து உள்ளார். அதிலும், நடிகர் கருணாஸ் மகன் கென் பார்ப்பதற்கு கருணாஸ் மாதிரியும், மகள் டயானாவை பார்ப்பதற்கு அப்படியே கிரேஸ் போலவும் இருக்கிறார்கள் என்றும் கருத்துகளை கூறி வருகின்றனர்
