நடிகர் கொச்சின் ஹனீபாவிற்கு இவ்ளோ அழகிய இரட்டை மகள்களா ..? எப்படி வளந்துட்டாங்க பாருங்க ., – cinefeeds
Connect with us

LATEST NEWS

நடிகர் கொச்சின் ஹனீபாவிற்கு இவ்ளோ அழகிய இரட்டை மகள்களா ..? எப்படி வளந்துட்டாங்க பாருங்க .,

Published

on

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக இருந்தவர் கொச்சின் ஹனீபா ,இவர் நடிகர் ,இயக்குனர் ,ஸ்கிரிப்ட் ரைட்டர் என பன்முக திறமைகளை கொண்டவர் ,இவர் தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் சுமார் 300 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் ,இவர் ஒரு நல்ல நகைச்சுவை நடிகராகவும் வளம் வந்தார் ,இவர் எவ்வளவு உயர்ந்தாலும் சராசரி மனிதனாகவே வாழ்ந்து வந்தார் ,

இவரை பிடிக்காத ரசிகர்கள் என்று எவரும் இருக்க முடியாது ,அந்த அளவுக்கு நல்ல குணம் கொண்டவர் ,இவரின் புகழை சொல்லே கொண்டே போகும் அளவிற்கு மிக பெரிய இடத்தில நிலைத்து நின்றார் ,ஆனால் அதில் இருந்து ஒரு நொடியில் தவறி வாழ்க்கையைவிட்டே சென்றுவிட்டார் ,இவரை நினைத்து மாமூட்டி கதறி அழுவதை கூட பார்த்திருப்போம் ,

Advertisement

ஏனென்றால் இவர்கள் இருவரும் நெருங்கிய நண்பர்களாக வளம் வந்தனர் ,இவருக்கு இரு பெண் குழந்தைகள் உள்ளனர் ,அவர்கள் தற்போது எப்படி உள்ளனர் என்று உங்களுக்கு தெரியுமா ,இதோ அந்த இரட்டை குழந்தை எவளோ அழகா இருக்காங்கனு பாருங்க ,இந்த புகைப்படமானது இணையத்தில் வேகம் எடுத்து வருகின்றது ,இதோ அந்த அழகிய புகைப்படம் .,

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in